அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் - தொடர்பு முகவரி

     இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட செயல் அலுவலரால் இத்திருக்கோயில் நிர்வாகிக்கப்படுகின்றது. கோயிலின் வருவாய் நிலங்கள் கட்டடங்கள் மனைகள் சீசன் கடைகள் உண்டியல் அர்ச்சனைச் சீட்டு ஆகியவற்றின் மூலம்பெறப்படுகின்றது.